[ 08 ஓகஸ்ட் 2011] By Pirass
எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து இருக்கிறீர்களா? பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிறதா?
ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க கூடாது? ஓடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய சேவைகள்
Monday, August 8, 2011
Tuesday, August 2, 2011
குழந்தை வளர்ப்பு:உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 -7)
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 -7வரை கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அருமைகளை விளக்கவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.
உலக தாய்ப்பால் வாரம்
குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும், அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும், நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும்.
முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து. ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும். குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்லலாம்.
இதில் அதிகமாக புரதச் சத்தும், நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன. விட்டமின்கள் அதிகமாகவும், எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும்.
எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும்.
Sunday, July 31, 2011
பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப்(Skype) முகவரியை கண்டறிவதற்கு

[ 31 யூலை 2011 ] By Pirass
நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை(Skype) தான் அனைவரும் விரும்புவோம்.
ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக்(facebook) சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.
படி தாண்டா பத்தினி பெண்கள்,,,,,,,
By Pirass
திரைப்பட பின்னணி பாடகியாக
பெயர் வாங்க விரும்பிய
குயில் போல் பாடும் குரல் கொண்ட
மீனா இன்று பாடுகிறாள்
அவள் வீட்டு குளியறையில்....
கதைகள் எழுதி குவித்து
Saturday, July 30, 2011
குழந்தை வளர்ப்பு:பாலியல் வன்முறை என்றால் என்ன????
By Pirass
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும்பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தையைப் பயன்படுத்துதல். இளம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரும் இதற்கு ஆளாகக்கூடும். பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழியான அல்லது உணர்வுரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அடங்கும்...
* பாலியல் நோக்குடன் தொடுதல் அல்லது தடவுதல்
* பெரியவர்களின் பாலுறவுச் செயல்கள் அல்லது பாலுறவுப் படங்களைக் காட்டுதல்
* படம் எடுப்பதற்கோ அல்லது நேரடியாகப் பார்க்கவோ குழந்தைகளை ஆடை களைய வைத்தல் அல்லது பாலியல் செயல் செய்து காட்டச் செய்தல்
* குளியலறை, படுக்கையறையில் குழந்தை இருக்கும் போது மறைந்திருந்து பார்த்தல்
* பாலியல் பலாத்காரம் செய்தல் அல்லது அதற்கு முயற்சி செய்தல்
குற்றம் புரிபவர் மிரட்டியோ, ஏமாற்றியோ, மிட்டாய் போன்றவற்றைக் கொடுத்தோ
Friday, July 29, 2011
தரைக்கு கீழே உள்ள மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படும் வாகனம் தயாரிப்பு
[ 29 யூலை 2011] By Pirass
தரைக்கு கீழே பதிக்கப்பட்ட மின்கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டுதல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கொரிய தலைநகர் சியோலில் "சியோல் கிராண்ட் பார்க்" என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. ராட்சத ராட்டினம், ஹொட்டல், நீச்சல் குளம் உள்பட
அழகு குறிப்புகள்:முடி கொட்டுவது இயல்பானதா?
May 29, 2011 By Pirass
முகத் தோற்றத்துக்கு அழகு சேர்ப்பது முடி. முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது.
குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும்.
Subscribe to:
Posts (Atom)







